Filmmaking ceremony

img

படத்திறப்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வேடம்பூர் கிளை செயலாளர் பி.மருதராஜ் சகோதரர் பி.செல்வராசு படத்திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை வேடம்பூரில் நடைபெற்றது.